அடிலெய்ட் நகரில் தீபாவளி திருவிழா!

238

தமிழ் ஒளி பரப்புவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தீபாவளி திருவிழா!அடிலெய்ட் நகரில் Adelaide Tamil Association Adelaide Tamil Association Inc. ஒருங்கிணைக்கும் விழா வருகின்ற ஞாயிற்று கிழமை மாலை நடைபெற இருக்கின்றது.