அமரர் கிசோபன் ரவிச்சந்திரன்

620

அமரர் கிசோபன் ரவிச்சந்திரன்

இலங்கைத் தமிழ் புகழிடக்கோரிக்கையாளர் கடந்த 03.12.2020 அன்று Brisbane QLD என்னும் இடத்தில் காலமானார்.

அவரது இறுதி அஞ்சலி நிகழ்வு 18.12.2020 வெள்ளிகிழமை அன்று Kenton Ross funerals, 1185 Anzac Avenue, Kallangur, QLD 4504, Australia 12:30PM – 2:00PM இல் இறுதி மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இத்தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றோம்.

தகவல் :-புலம்பெயர் தமிழர் அமைப்பு – குயின்ஸ்லாந்து.