தாயகம் தமிழ் ஒலி பரப்புச் சேவை
Listing Title: தாயகம் தமிழ் ஒலி பரப்புச் சேவை
Listing Category: Media
Short Description: தாயகம் தமிழ் ஒலி பரப்புச் சேவை, அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் ஒரு 24 மணி நேர ஒலிபரப்பு சேவையாகும்.
Long Description:
அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தின் சமூக வானொலியாக தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவை 2015ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி தனது ஒலிபரப்புச்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.