மரண அறிவித்தல் – அருணாசலம் பாலேந்திரா

284

மரண அறிவித்தல்
மெல்பேன் Lyndhurst ஐ வதிவிடமாக கொண்ட அருணாசலம் பாலேந்திரா டிசம்பர் மாதம் 9ம் திகதி புதன் கிழமை இறைபதம் அடைந்து விட்டார்
அன்னார் காலம் சென்ற திரு திருமதி அருணாசலம் கனகேஸ்வரி தம்பதிகளின் இண்டாவது மகனும்
மகேஸ்வரி பாலேந்திரா அவர்களின் அன்பு கணவரும்
ரஜீவ்காந், நிவேதிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்
விகானாரஜீவ் ,ஸ்ரீ ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்
அன்னாரின் இமைக்கிரிக்கை பற்றிய விபரத்துக்கு 03 9702 8708 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
மகன் ரஜீவ் பாலேந்திரா 0413 395 810