விக்டோரியா தமிழ் கலாச்சார கழகம் பெருமையுடன் வழங்கும் தைத்திருநாள் தமிழர் திருநாள் 2021கலைநிகழ்ச்சிகள்

183

எதிர்வரும் தைமாதம் 16ம் திகதி சனிக்கிழமை (16-01-21) மாலை 5.30 மணிக்கு springvale நகர மண்டபத்தில் நடைபெறுகின்றது.

மெல்பேன் இளம் கலைஞ்ர்களின் வாத்திய இசை, மெல்பென் கலாலையங்களின் நடன ஆசிரியர்கள் தயாரித்து வழங்கும் கண்கவர் நடனங்கள், காதுக்கு இனிய இசையரங்கம் இவைமட்டுமல்ல இன்னும் பல கலைஞ்ர்கள் இணைந்து வழங்கும் முத்தமிழ் அரங்கம்

30வது அகவையில் கால் பதிக்கும் தமிழ் கலாச்சார கழகம் VCE பரிட்ச்சையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தொற்றி அதி உயர் புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் VCE உயர்தர பரிட்ச்சையில் 98ம் அதற்குமேல் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் விருதும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படுவர் ஜனவரி மாதம் 10ம் திகதிக்கு முன்பாக VCE பரிச்சை பெறுபேறுகளுடன் தொடர்புகளுக்கு பிரகாஷ் 0410740409, விக்கி 0404059231 அல்லது VTCAINC@gmail.com என்ற மின்னஞ்ஞலில் தொடர்பு கொள்ளவும்.