முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

644

யாழ் பல்கலையில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் அமைப்பதற்கான அடிக்கல் சற்றுமுன் நாட்டப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது