Newsகோட்டாபய சிங்கப்பூர் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை!

கோட்டாபய சிங்கப்பூர் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை!

-

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அவர் இந்த மாதம் இறுதிவரை சிங்கப்பூரில் தங்கியிருக்கும் வகையில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்குச் சிங்கப்பூர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று அரசியல் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறைக்கு சிறப்பு அதிகாரங்கள் – மீறுபவர்களுக்கு $5500 அபராதம்

இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்ததை அடுத்து, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் காவல்துறைக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போராட்டங்களின்...

Uber Eats ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த டீனேஜ் பெண்கள் மீது விசாரணைகள்

சிட்னி பல்பொருள் அங்காடியில் Uber Eats டெலிவரி டிரைவர் மற்றும் வாடிக்கையாளர்களை இனவெறியுடன் துஷ்பிரயோகம் செய்ததாக இரண்டு டீனேஜ் பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து...

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலில் விழுந்து நொறுங்கிய இலகுரக விமானம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் Goolwa South-இல் உள்ள Long Bay அருகே ஒரு இலகுரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில்...

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலில் விழுந்து நொறுங்கிய இலகுரக விமானம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் Goolwa South-இல் உள்ள Long Bay அருகே ஒரு இலகுரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில்...

இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக சிட்னியில் கடும் எதிர்ப்புகள்

இஸ்ரேல் அதிபரின் ஆஸ்திரேலியா பயணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அடுத்த வாரம் ஐந்து நாள் பயணமாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். கடந்த டிசம்பரில்...