Newsகோல்ட் கோஸ்ட் நகரின் அனைத்து கடற்கரைகளும் மூடல்!

கோல்ட் கோஸ்ட் நகரின் அனைத்து கடற்கரைகளும் மூடல்!

-

கோல்ட் கோஸ்ட் நகரின் அனைத்து கடற்கரைகளும் வார இறுதிக்கு மூடப்பட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக, வார இறுதிக்கு மூடப்பட்டுள்ளன.

கடுமையான கடல் அலைகளே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால், குயின்ஸ்லாந்து அதிகாரிகள் கோல்ட் கோஸ்ட் மக்களிடம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக கடற்கரைகளுக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Latest news

சமூக ஊடகங்களுக்கான மற்றொரு சேவையை நிறுத்தும் Meta

Meta நிறுவனம் தனது சமூக ஊடக வலையமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட Fact – Checking திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், Meta நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி...

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – வீடுகளை இழந்துள்ள 30,000 பேர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தொடங்கிய பாரிய காட்டுத் தீ, தெற்கு கலிபோர்னியா முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார்...

காட்டுத்தீக்குப் பிறகு திறக்கப்பட்ட Grampians தேசிய பூங்கா

சுமார் 80,000 ஹெக்டேர்களை அழித்த விக்டோரியா காட்டுத்தீக்குப் பிறகு Grampians தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மீண்டும் இங்கு வர வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள பணவீக்கம் – சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மாதாந்திர பணவீக்க விகிதம் நவம்பரில் 2.3 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது. இலங்கையின் பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதம் 2.1 வீத...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள பணவீக்கம் – சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மாதாந்திர பணவீக்க விகிதம் நவம்பரில் 2.3 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது. இலங்கையின் பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதம் 2.1 வீத...

NSW இல் விபத்துக்குள்ளான Sea Plane – மூவரை காணவில்லை

அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்பகுதியில் தனியார் Sea Plane விபத்துக்குள்ளானதில் 3 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த விபத்தை அடுத்து விமானத்தில் இருந்த மேலும் 4 பேர் மருத்துவமனையில்...