Sportsகாற்பந்து சம்பியன்களை காண காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் - FIFA உலகக்கிண்ணம்

காற்பந்து சம்பியன்களை காண காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் – FIFA உலகக்கிண்ணம்

-

உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டின அணியினரை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டின் ப்யூனஸ் அயர்ஸில் ஒன்றுகூடியுள்ளனர்.

ஒபிலிஸ்க நினைவுச்சின்னத்திற்கு அருகில் மக்கள் கூடியுள்ள நிலையில், அங்கு ஆர்ஜென்டினா அணியினர் உலகக்கிண்ணத்துடன் வருகைத்தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

Medicare காப்பீட்டு முறை பற்றி மருத்துவர்களிடமிருந்து ஒரு புகார்!

கடந்த 12 மாதங்களில் மருத்துவ காப்பீட்டு நிதியில் இருந்து 140 மில்லியன் டாலர்களை மருத்துவர்கள் பெறவில்லை என தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் கடந்த...

உலகின் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்களில் ஆஸ்திரேலிய நிறுவனம்

இந்த ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை Airline Ratings நிறுவனம் செய்துள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவை நிறுவனமாக...

40 வருடத்தில் 12 முறை விவாகரத்து – $342,000 மோசடியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய தம்பதி

அவுஸ்திரேலிய தம்பதியினர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்து மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கும்...

படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் பெமி என்ற ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி...

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பெயரில் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. பையத்லட்டுகள் பலர்...

படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் பெமி என்ற ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி...