Cinemaகேன்ஸ் திரைப்பட விழாவில் வித்தியாசமான ஆடையில் ஐஸ்வர்யா ராய்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்தியாசமான ஆடையில் ஐஸ்வர்யா ராய்!

-

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வித்தியாசமான ஆடையில் வந்தது அனைவரையும் ஈர்த்திருக்கிறது.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் 10 நாள் நிகழ்வாக திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு மே 16 முதல் 27 வரை நடைபெறுகிறது.

உலகின் பல்வேறு நாட்டு நடிகர்கள், நடிகைகள் கலந்துகொள்ளும் இந்த விழா சர்வதேச அளவில் புகழ்பெற்றது.

இந்தியாவிலிருந்தும் பல சினிமா பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளனர். இந்நிலையில், விழாவுக்குச் சென்ற நடிகை ஐஸ்வர்யா ராய் நீளமான சில்வர் பதிந்த ஆடையை அணிந்து வந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

Latest news

சீனாவின் வெற்றி கொண்டாட்டம் குறித்து டிரம்ப் கருத்து

சீனாவின் 80வது வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்வதாக அமெரிக்க அதிபர்...

2025-26 நிதியாண்டில் அழைத்து வரப்படும் நிரந்தர குடியேறிகள்

2025-26 நிதியாண்டில் 185,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் Tony Burke உறுதிப்படுத்தியுள்ளார். குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தப்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத்...