CinemaKGF 3 update கேட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

KGF 3 update கேட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

-

2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது KGF திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மக்களின் மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றது.

நடிகர் யாஷ் இப்படங்களில் வெற்றிக்கு பிறகு டாக்சிக் மற்றும் ராமயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த நேர்காணலில் KGF 3 திரைப்படத்தை குறித்து தகவல் கூறியுள்ளார். “KGF 3 திரைப்படம் கண்டிப்பாக எடுப்போம். தற்போது டாக்சிக் மற்றும் ராமாயணா திரைப்படங்களில் கவன செலுத்தி வருகிறேன்.

KGF 3 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சரியான நேரம் வரும்பொழுது மிக பிரம்மாண்டமாக எடுப்போம்” என கூறினார்.

இக்கேள்வியை இந்திய கிரிக்கெட் முன்னணி வீரரான சுப்மேன் கில் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான்

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் மோசடிகளால் $334 மில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . முதலீட்டு மோசடிகள் மூலம் மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன....

ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டண உயர்வுக்கு தடை விதிக்கவும், பரிமாற்றக் கட்டணங்களைக் குறைக்கவும் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரெடிட் கார்டு...

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...