ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, எரிபொருளுக்காக அந்நாட்டை பெருமளவில் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஜேர்மனி இறங்கியது.
அதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு மாற்றாக கத்தாரிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டன.
இந்நிலையில், கத்தார்...
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.
இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்த...
அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார்.
தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின்...
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான...
இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே...
தொடரும் போராட்டங்கள் காரணமாக இலங்கை குறித்து புதிய பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பெரிய குழுக்களை ஈர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறக்கூடும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Wall Street Journal பத்திரிகை, அதன் உரிமையாளர் Rupert Murdoch உள்ளிட்ட பலரை எதிர்த்து 10 பில்லியன் அமெரிக்க டொலருக்கான...
விஞ்ஞானிகள் குழு ஒன்று 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனிக்கட்டியை கண்டுபிடித்துள்ளது.
கிழக்கு அண்டார்டிக் தீபகற்பத்தில் 2,800 மீட்டர் ஆழத்தில் தோண்டிய பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது,...
பிரபலமான விடுமுறை இடங்களுக்குச் செல்லும் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், பாலி, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தீவுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ரேபிஸ்...