Adelaide அவுஸ்திரேலியாவில் அரச விருதினை வென்ற தமிழ் பெண்

அவுஸ்திரேலியாவில் அரச விருதினை வென்ற தமிழ் பெண்

-

அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார்.

தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலாச்சார விருது வழங்கப்படுகிறது.

அந்த விருதை முதல்முறையாக இந்த ஆண்டு ஒரு தமிழர் ஒருவர் பெற்றுள்ளார்.

தெற்கு அவுஸ்திரேலியாவின் 2021ஆம் ஆண்டிற்கான ஆளுநர் பல்கலாச்சார விருதை நீலா சிவா என்ற தமிழ் பெண் பெற்றுள்ளார்.

Latest news

இராசரத்தினத்தின் கதை

தமிழாக்களுக்கு அநீதி நடப்பதும், நீதியை பரிபாலனம் செய்யும் மையங்கள், பாதிக்கப்பட்ட தமிழாக்களுக்கு பாரபட்சம் பார்ப்பதும் வழமையாக இலங்கையிலும்...

இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா?

ரணில் விக்ரமசிங்க யாருடைய பிரதமர் ? அவர் கோத்தபாயவின் பிரதமரா ?அல்லது ஆளுங்கட்சியின் பிரதமரா ?அல்லது எதிர்க்கட்சிகளின்...

உலகத்துடன் ஆஸ்திரேலியாவுக்குள்ள உறவுகளை மீட்டெடுப்பேன்: ஆன்டனி அல்பனீசி

உலகத்துடன் ஆஸ்திரேலியா கொண்டுள்ள உறவுகளை மீட்டெடுக்கப்போவதாக ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese)...

ரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு...

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில்...