எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
மெல்பர்னில் பணவீக்கம் அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. சாமாணியர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் மெல்பேர்னில் தமிழர்கள் செறிந்து வாழும் dandenong பிரதேசத்தில்...