Newsஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்... எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!

ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!

-

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.

இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்த டுவீட்டை பதிவிடுவதற்கு முன்னர் அவர் ரஷிய மொழியில் டுவீட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ‘ உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார்.

நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.இதையடுத்து உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்வதால் ரஷிய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்க வேண்டும். அதனால் அவர் இறந்துவிடலான் என ட்விட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் அந்நாட்டிற்கு ப்ராட்பேண்ட் சேவையை மஸ்க் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

டிமென்ஷியா நோய்க்கு தீர்வி வழங்க பயன்படும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவின் வயதான சமூகத்தினரிடையே டிமென்ஷியா வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். உலகளவில் சுமார் 50...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...

போப் லியோவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் பிரதமர் அல்பானீஸ்

போப் லியோ XIV பதவியேற்பு நாளான நேற்று உலகின் பில்லியனுக்கும் அதிகமான கத்தோலிக்கர்களுக்கும் ஒரு புனிதமான நாளாக மாறியுள்ளது. வத்திக்கானில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் ஏராளமான...

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான மைதானத்தில் இருந்த முதலை

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான விளையாட்டு மைதானத்தில் ஒரு பெரிய முதலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டு மைதானத்தில் ஒரு முதலை...