Newsஇலங்கையர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் களமிறங்கிய மக்கள்

இலங்கையர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் களமிறங்கிய மக்கள்

-

இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மெல்பேர்ன் சிட்னி பிரிஸ்பேர்ன் பேர்த் உட்படப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Latest news

“நான் ஒரு டிரம்ப் கைப்பாவை அல்ல” – பீட்டர் டட்டன்

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், தொழிலாளர் கட்சி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கைப்பாவை என்ற பிரச்சாரத்தை நிராகரிப்பதாகக் கூறுகிறார். வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னதாக ஒரு...

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...