VAAGAI-Adelaide Tamil Broadcasting Service SA

0
539

அடிலெய்ட் நகரிலிருந்து முதல் தமிழ்ச் சமூக வானொலி!

Adelaide Based South Australia Tamil community Radio

வாகை வானொலியானது, தென் அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரிலிருந்து இணைய வழியாக ஒலிபரப்பப்படும் ஓர் ஒலி ஊடகம் ஆகும். இது, முற்றிலும் தமிழ் தன்னார்வலர்களால், சமூகத்திற்கான வானொலியாக இயக்கப்பட்டுவருகிறது.

வாகை என்றால் வெற்றி என்று பொருள். அத்துடன், வாகை மரமானது தமிழர்களின் ஒரு அடையாளமாக இருப்பதோடு, உலகின் பல பகுதிகளிலும், தமிழ் மக்களைப்போல, பரந்து காணப்படுகின்றது.

வாகை வானொலியின் பிரதான நோக்கமானது, தமிழ் உறவுகளை இணைக்கும் ஒரு தளமாகத் திகழ்வதோடு, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் எமது அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசேர்ப்பதே ஆகும்.


https://vaagai.com.au/

Previous articleWho said Tamils don’t party ?
Next articleமுத்தமிழ் விழா போட்டி பரிசளிப்பு விழா 2022