Newsபாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து வீதிக்கு இறங்கிய மக்கள்

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து வீதிக்கு இறங்கிய மக்கள்

-

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக ஒரே வாரத்தில் 2-வது முறையாக எரிபொருள் விலையை ஷாபஸ் ஷெரிப் அரசு உயர்த்தியது.

அரசை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.

லாஹூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் திரண்ட நுற்றுக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் பதாகைகளை சுமந்தும் ஊர்வலமாக சென்றனர்.

Latest news

பல மடங்கு அதிகரிக்கும் QLD போக்குவரத்து அபராதங்கள்

குயின்ஸ்லாந்து மாநிலம் பல போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த அபராதங்கள் அடுத்த நிதியாண்டிலிருந்து 3.5 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வேக வரம்பை...

இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின் மையமாக உள்ளது விக்டோரியா

கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளது. இது ஒரு நியூஸ்போல் - யூகோவ் மற்றும் மற்றொரு கணக்கெடுப்பு...

பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள்

குடிவரவு அமைச்சர் டோனி பர்க்கை பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று மிரட்டியுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...