Newsஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடு!

ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடு!

-

ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் இனி முகக்கவசங்கள் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு அமைப்பின் இந்த பரிந்துரையை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் வரவேற்றுள்ளன.

தற்போதைய கொரோனா நிலைமை பற்றிய தேசிய மதிப்பாய்வைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு அமைப்பு தனது பரிந்துரையை செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து மாநிலங்களும் பிரதேசங்களும் சமூகத்தில் உள்ள பெரும்பாலான அமைப்புகளில் முகக்கவசம் அணிவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன என்று ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

விமான நிலைய முனையங்களில் முகக்கவசம் அணிவதை எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் கட்டாயமாக்க முடியாது என்று ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...