Newsஆஸ்திரேலிய நாட்டவரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் கடிகாரம்

ஆஸ்திரேலிய நாட்டவரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் கடிகாரம்

-

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடல் அலையில் சிக்கிய நபர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஒற்றைப்படகில் பயணித்த வீரர், தனது ஆப்பிள் வாட்ச் மூலம் சமிக்ஞை கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னியின் பால்மோரல் எனும் இடத்தில், படகை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென வீசிய பலத்த காற்றில் அவர் சிக்கி கொண்டார்.

உடனே தனது கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் ஆபத்துகால தகவல் கொடுத்ததை அடுத்து ஹெலிகாப்டரில் விரைந்த சென்ற மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்த வீரரை பத்திரமாக மீட்டனர்.

Latest news

Ampol-இன் முடிவால் எரிபொருள் விலை உயருமா?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான Ampol, EG ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 500 சேவை நிலையங்களை கையகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் அல்பானீஸ்

Bondi பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேசிய துக்க தினத்தில் உரையாற்றும் போதே அவர்...

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...