Newsஇலங்கையில் மூடப்படும் பாடசாலைகள்!

இலங்கையில் மூடப்படும் பாடசாலைகள்!

-

கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (27) தொடக்கம் ஜூலை 1ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கிராமப்புற பாடசாலைகள் வழமைப்போன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் கனமழை – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் வரும் நாட்களில் மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வடமேற்கில் உள்ள நார்மண்டனில் உள்ள வளைகுடா...

உயிருக்குப் போராடும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்.

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 54 வயதான அவர் குத்துச்சண்டை நாளில்...

விக்டோரியர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி

விக்டோரியாவில் இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஓட்டுநர் பயிற்சி தேவைப்படுபவர்கள் இப்போது 60 நிமிட இலவச தொழில்முறை ஓட்டுநர் அமர்வை அணுகலாம். இந்த திட்டத்தின்...

ஆஸ்திரேலியர்களால் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதி

ஆஸ்திரேலியாவில் உள்ள அரசியல்வாதிகளின் விருப்பத் தரவரிசை Resolve Political Monitor for Nine-ஆல் நடத்தப்பட்டது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் One Nation தலைவர் பவுலின்...

ஆஸ்திரேலியர்களால் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதி

ஆஸ்திரேலியாவில் உள்ள அரசியல்வாதிகளின் விருப்பத் தரவரிசை Resolve Political Monitor for Nine-ஆல் நடத்தப்பட்டது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் One Nation தலைவர் பவுலின்...

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...