Breaking Newsஆஸ்திரேலியா பயணிக்க முயன்ற 54 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

ஆஸ்திரேலியா பயணிக்க முயன்ற 54 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

-

ஆஸ்ரேலியாவிற்கு பயணிக்க முற்பட்ட 54 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணமாக பலர் இந்தியா மற்றும் ஆஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயல்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு – பாலமின்மடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆஸ்ரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோனாஷ் பல்கலைக்கழகம்

RP-Sanjiv Goenka குழுமத்தின் ஒரு பகுதியான மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும்  Firstsource Solutions Limited ஆகியவை புதிய செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் மற்றும் முன்னேற்றங்களை உருவாக்குவதற்கான...

ஆஸ்திரேலியாவில் Influenza-ஆல் ஏற்பட்ட இறப்புகள் COVID-19 இறப்புகளை விட அதிகம்

ஆஸ்திரேலியாவில் Influenza (காய்ச்சல்) இறப்புகள் இப்போது COVID-19 இறப்புகளை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மக்கள் தடுப்பூசி போடாததும், வைரஸைப் பற்றி கவனம் செலுத்தாததும்...

ஆஸ்திரேலியாவில் சற்று முன்னதாகவே ஆரம்பித்துவிட்ட கிறிஸ்துமஸ் சீசன்

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விளம்பரங்கள் சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டதாக நுகர்வோர் கூறுகின்றனர். இந்த நேரத்தில் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் கடை அலமாரிகளிலும் கிறிஸ்துமஸ் பொருட்கள் தோன்றுவதே இதற்குக்...

Krill பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை எச்சரிக்கையுடன் உள்ள ஆஸ்திரேலியா

அண்டார்டிக் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சி ஹோபார்ட்டில் நடந்த ஒரு மாநாட்டில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. சீனாவும் ரஷ்யாவும் இந்த திட்டத்தை எதிர்த்தன. இது Krill மீன்பிடி...

ஆஸ்திரேலியாவில் சற்று முன்னதாகவே ஆரம்பித்துவிட்ட கிறிஸ்துமஸ் சீசன்

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விளம்பரங்கள் சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டதாக நுகர்வோர் கூறுகின்றனர். இந்த நேரத்தில் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் கடை அலமாரிகளிலும் கிறிஸ்துமஸ் பொருட்கள் தோன்றுவதே இதற்குக்...

எச்சரிக்கை – ஆஸ்திரேலியாவில் வெடிக்கும் ‘பியர் கேன்கள்’

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பியரான Little Creatures Little Hazy Lager, கேன்கள் "வெடிக்கக்கூடும்" என்ற கவலையின் காரணமாக திரும்பப் பெறப்பட்டது. 375 மில்லி பியர் கேன்கள் நியூ...