Newsஅரச ஊடக நிறுவனங்களை கைப்பற்ற திட்டமிடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

அரச ஊடக நிறுவனங்களை கைப்பற்ற திட்டமிடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

-

அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகத்தை கைப்பற்றியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறிலங்கா ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தமக்கு கிடைத்துள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். புதன்கிழமை மாலை 6 மணியளவில் Moe-இல் உள்ள Lloyd தெருவிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இன்னும்...

Perisher Ski Resort-இல் உயிரிழந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்

Southern Hemisphere Winter-இற்காக ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் அமெரிக்கர் ஒருவர் Perisher Ski Resort-இல் ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்ட பனிச்சறுக்கு வீரர் என பெயரிடப்பட்டுள்ளார் . Jindabyne-இற்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள NSW...

NSW தெற்கு கடற்கரையில் மின்தடையால் பாதிக்கப்பட்ட Telstra வாடிக்கையாளர்கள்

நியூ சவுத் கோஸ்ட்டில் 100,000க்கும் மேற்பட்ட சேவைகள் பெரிய அளவிலான மின்தடையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, Telstra சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று மதியம் 1.45 மணியளவில், ஒரு...

ஆஸ்திரேலியாவில் உயரும் Netflix திட்டங்கள்

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு Netflix திட்டத்தின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3 பிரிவுகளின் கீழ் செலவுகளை அதிகரித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. மேலும் இந்த புதிய விலைகளுடன் வலைத்தளம்...

மெல்பேர்ணில் பாதசாரிகள் மேல் மோதிய கார் – இருவர் காயம்

நேற்று மெல்பேர்ணின் CBD- யில் ஒரு கார் நடைபாதையில் ஏறி, ஒரு பாதசாரி மீது மோதி, ஒரு கடையின் முன்பக்கத்தில் மோதியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீல...

ஆஸ்திரேலியாவில் உயரும் Netflix திட்டங்கள்

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு Netflix திட்டத்தின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3 பிரிவுகளின் கீழ் செலவுகளை அதிகரித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. மேலும் இந்த புதிய விலைகளுடன் வலைத்தளம்...