கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரபலங்கள் பல கப்பல் ஊடாக நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
துறைமுக அதிகாரிகளிடம் இந்த விடயம் தொடர்பில் வினவப்பட்டுள்ளது. சிலர் நாட்டை விட்டு வெளியேறயமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் சென்ற அதிகாரிகள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாதென அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.