News8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட ரணில்

8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட ரணில்

-

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாண செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்ரி சகிதம் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற பொதுச் செயலாளர் நாயகம் நாடாளுன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ ஆகியோர் அவரை வரவேற்றிருந்தனர்.

இதேவேளை நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற வளாகம் அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

இனி தீபிகா படுகோனுக்கு பதிலாக சாய் பல்லவி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த கல்கி திரைப்படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின்...