Breaking Newsயாழிலில் இருந்து ஆஸ்திரேலியா பயணிக்கவிருந்த 12 பேருக்கு நேர்ந்த கதி!

யாழிலில் இருந்து ஆஸ்திரேலியா பயணிக்கவிருந்த 12 பேருக்கு நேர்ந்த கதி!

-

ஆஸ்திரேலியா பயணிக்கவிருந்த 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து நேற்று அதிகாலை கைதாகியுள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பருத்தித்துறையை சேர்ந்த 8 ஆண்களும், 4 பெண்களுமே சட்டத்துக்கு புறம்பாக வெளிநாடு செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உரிமையாளரும் வீட்டில் தங்க அனுமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest news

குற்றங்களுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வங்கிகள்

குற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கி குழு லிமிடெட் (ANZ) ஆன்லைன் கடவுச்சொற்களை ஒழித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக, ANZ வங்கி தனது...

ஆஸ்திரேலியாவில் அச்சத்தில் உள்ள ஓய்வு பெற்றவர்கள்

டொனால்ட் டிரம்பின் கட்டண முடிவு ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களுக்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவின் ஓய்வூதிய நிதி இருப்பு 1.9 சதவீதம் குறைந்துள்ளதாக ஓய்வூதிய ஆலோசனை...

நீரிழிவு நோயாளிகளுக்கு வெளியான ஒரு நற்செய்தி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு புரட்சிகரமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைக் குறைக்கக்கூடிய நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்தை...

ஆஸ்திரேலியாவில் நிலவும் குழந்தைகளுக்கு தேவையான மருந்து பற்றாக்குறை

ஆஸ்திரேலிய குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் ஒரு நோய்க்கு ஒரு முக்கிய மருந்தின் பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். Hyperactivity கோளாறு உள்ள குழந்தைகளுக்குத் தேவையான...

ஆஸ்திரேலியாவில் நிலவும் குழந்தைகளுக்கு தேவையான மருந்து பற்றாக்குறை

ஆஸ்திரேலிய குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் ஒரு நோய்க்கு ஒரு முக்கிய மருந்தின் பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். Hyperactivity கோளாறு உள்ள குழந்தைகளுக்குத் தேவையான...

மெல்பேர்ணில் Neo-Nazi துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது குறித்து விசாரணை

மெல்பேர்ணின் Caulfield-ல் யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில், Neo-Nazi Joel Davis யூத எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது குறித்து விக்டோரியா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த துண்டுப்பிரசுரங்கள்...