சீனாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார மந்த நிலை? வங்கிகளில் டெபாசிட் செய்ய மக்கள் தயக்கம்

0
363

சீன மக்கள் தங்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகளில் பணத்தினை டெபாசிட் செய்யாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன எவர்கிராண்ட் குரூப் எனும் நிறுவனம் அந்நாட்டின் மிகப்பெரிய வீட்டு வசதி மேம்பாடு நிறுவனம் ஆகும். இது ஜீலை மாதத்திற்குள் மறு கட்டடமைப்பு குறித்த திட்டத்தினை அறிவிப்பதாக கூறியிருந்தது. ஆனால் அதுக்குறிப்பிட்ட நேரத்தில் செய்யதவறியதால் மக்களுக்கு அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளது. எவர்கிராண்ட் நிறுவனத்திற்கு 300 மில்லியன் டாலர் கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. சீனாவின் 2 டிரில்லியன் யுவான் பணம் கட்டுமான தொடர்பான பணிகளில் தேங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. சீனாவின் வணிகத்தில் 80 சதவிதம் கட்டுமான தொழில்களில் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை
Next articleசீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் – பதற்றம் அதிகரிப்பு