Melbourneமேதகு – 2 திரைப்படம் in Melbourne

மேதகு – 2 திரைப்படம் in Melbourne

-

எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Methagu- II, which is a continuance of Methagu-I, is categorically a political feature movie spanning over twelve years of history during which Eelam Tamils’ lives got radical change from being subjected to ethnic subjugation to getting mobilized towards the freedom struggle spearheaded by honorable V. Prabaharan.
-EventBoss
Tickets via: https://www.eventboss.com/

Latest news

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தன்று பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டதாக PhD மாணவர் மீது குற்றம்

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் Molotov cocktail தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 24 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கோல்ட் கோஸ்ட் பகுதியில் திங்கட்கிழமை ஒரு...

இயற்கை பேரழிவுகளால் ஆஸ்திரேலியாவின் காப்பீட்டு இழப்புகள் பில்லியன் கணக்கான டாலர்களாக உயர்வு

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை, வெள்ளம் மற்றும் கடுமையான புயல்களால் ஏற்பட்ட காப்பீட்டு இழப்புகள் 3.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளன. 2025 ஆம் ஆண்டில்...

விரைவில் திறக்கப்படும் சர்வதேச மாணவர்களுக்கு Australia Awards Scholarships

2027 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு கிடைக்கும் . அதன்படி, விண்ணப்பங்கள் பெப்ரவரி 1,...

விரைவில் திறக்கப்படும் சர்வதேச மாணவர்களுக்கு Australia Awards Scholarships

2027 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு கிடைக்கும் . அதன்படி, விண்ணப்பங்கள் பெப்ரவரி 1,...

விமானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக பெண்ணுக்கு அபராதம்

கான்பெராவிலிருந்து பெர்த் செல்லும் விமானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் 13 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில்,...