Newsவிக்டோரியா மக்களுக்கு அடுத்த சில மணி நேரங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

விக்டோரியா மக்களுக்கு அடுத்த சில மணி நேரங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

-

விக்டோரியா உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலங்கள் தெற்கு ஆஸ்திரேலியா – விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா ஆகியவைகள் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனமழை – காற்று – வெள்ளம் மற்றும் மின்னலினால் இங்கு நிலைமை பாதிக்கப்படும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.

விக்டோரியாவில் சில இடங்களில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

மகாகவி பாரதியாா் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள்...

மூடப்பட்ட நிலையில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் உயர்நிலைப் பள்ளி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி நேற்று முதல் பூட்டப்பட்டுள்ளது. இதற்கு காரணம் 2 மாணவிகள் உட்பட 4 ஊழியர்களை ஒரு நபர் தாக்கியதால்...

பட்ஜெட் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்த அரசியல் விமர்சகர்களின் கருத்து

ஏப்ரல் 12 ஆம் திகதி கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, மே 3 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அவர்கள்...

ஆஸ்திரேலியர்களுக்கு இனி இரத்தப் பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் வாய்ப்பு

முதல் முறையாக, ஆஸ்திரேலியப் பெண்கள் இரத்தப் பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த திருப்புமுனை ஆராய்ச்சி BCAL நோயறிதல் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது . இந்தக்...

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பணத்தை வைத்திருந்த மெல்பேர்ண் பெண் கைது

மெல்பேர்ண் பெண் ஒருவர் பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவளிடமிருந்து ஆடம்பர கடிகாரங்கள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் கிட்டத்தட்ட 400,000 டாலர்...

ஆஸ்திரேலியர்களுக்கு இனி இரத்தப் பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் வாய்ப்பு

முதல் முறையாக, ஆஸ்திரேலியப் பெண்கள் இரத்தப் பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த திருப்புமுனை ஆராய்ச்சி BCAL நோயறிதல் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது . இந்தக்...