
ஆஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம் சார்பில் தமிழ் ஊக்குவிப்புப் போட்டி நடத்தப்பட்டது. சிட்னியில் உள்ள தமிழ் மாணவர்களிடம் தமிழை ஊக்குவிக்கும் விதமாக இந்த போட்டி நடத்தப்பட்டது. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சிகளுடன் தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளது.

