Newsநியூ சவுத் வேல்ஸில் மாயமான 02 சிறுவர்கள் உட்பட 4 பேர்...

நியூ சவுத் வேல்ஸில் மாயமான 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் தொடர்பில் வெளியான தகவல்!

-

குயின்ஸ்லாந்து தாய், 02 சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் பாட்டியும் காணாமல் போன நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் 03 மாநிலங்களுக்கு நீண்ட சுற்றுலா சென்று கொண்டிருந்த போது அவர்கள் காணாமல் போயுள்ளனர்.

27 வயதான டேரியன் அஸ்பினால், குயின்ஸ்லாந்தில் இருந்து அடிலெய்டுக்கு தனது 02 மற்றும் 04 வயதுடைய இரண்டு பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் பாட்டியான லியா குடிங், 50 ஆகியோருடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் நியூ சவுத் வேல்ஸின் உள்ளூர் பகுதியில் காணாமல் போயுள்ளனர்.

இன்று ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போதே இந்த குழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களை 2 நாட்களாக காணாமல் போன நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட Qantas விமானம்

தெற்கு ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற Qantas விமானம் நேற்று இரவு பாதுகாப்புப் படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக அடிலெய்டு விமான நிலையத்தில் தரையிறங்குவதை...

விக்டோரியா காட்டுத்தீயால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரும் சேதம்

விக்டோரியா முழுவதும் பரவியுள்ள காட்டுத்தீயால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதம் 20 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று விக்டோரியன் விவசாயிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் ஊதா நிற தக்காளி

ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, மரபணு மாற்றப்பட்ட ஊதா நிற "Purple Bliss" தக்காளி சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலிய பழக் கடைகளுக்கு வந்து சேரும். இது ஆஸ்திரேலியாவில்...

BBQ அடுப்பு வெடிப்பு – இரு குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் உள்ள Conjola ஏரியில் உள்ள Big4 holiday park-இல் ஏற்பட்ட BBQ வெடிப்பில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...