வார இறுதியில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் கூட ஏற்படலாம்.
மின்னலுடன் கூடிய வானிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோசமான வானிலை அடுத்த வார நடுப்பகுதி வரை எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலநிலையின் போது அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்து.