Breaking Newsஆஸ்திரேலியாவில் உயர் விருது வென்ற இலங்கை மாணவி - பரிசு தொகையில்...

ஆஸ்திரேலியாவில் உயர் விருது வென்ற இலங்கை மாணவி – பரிசு தொகையில் உதவி செய்ய திட்டம்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் இலங்கை மாணவி அதி உயர் விருதை பெற்றுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் வேதியியலுக்கான அதியுயர் விருதை பாக்ய தர்மசிறி என்ற இலங்கை மாணவி பெற்றுள்ளார்.

அவர் தனது PHDக்காக சமர்ப்பித்த ஆய்வுக்காக இந்த உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

பாக்ய தர்மசிறி மின்சார வாகனங்களில் ஆற்றலைப் பாதுகாப்பது தொடர்பான ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் இருந்து 1800 டொலர்கள் இலங்கையில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் கற்ற அறிவை யாருக்கு தேவையோ அவர்களுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் பாக்ய தர்மசிறி தெரிவித்தார்.

Latest news

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...