News300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்த ரணில்

300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்த ரணில்

-

பல்வேறு பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

போதுமான அன்னிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.imexport.gov.lk/images/pdf/gazette/english/Gazette_No_2294-30.pdf

Latest news

மக்கள் வசிக்காத ஆஸ்திரேலிய தீவுகளுக்கு வரி விதித்துள்ள அமெரிக்கா

மக்கள் வரிக்காத பல ஆஸ்திரேலிய தீவுகள் மீது டொனால்ட் டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளமை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. பென்குயின்கள் மற்றும் சீல்கள் மட்டுமே வசிக்கும், கட்டிடங்களோ...

மேற்கு ஆஸ்திரேலியாவில் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்

மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து மற்றொரு மாணவர் மற்றொரு மாணவரை கொடூரமாக தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. பெர்த்தின் எலன்புரூக்கில் வசிக்கும் 14 வயது மாணவனின் தாடை உடைந்து மூளையில் ரத்தக்கசிவு...

புலம்பெயர்ந்த தொழிலாளர் சுரண்டல் குறித்து ஆஸ்திரேலியாவின் புதிய நடவடிக்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் பல மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. அதன்படி, தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 13.25...

ஆஸ்திரேலியாவில் உள்ள Emirates பயணிகளுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனது முதல் வகுப்பு பயணிகளுக்கு Emirates ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. 'Game Changer' என்று அழைக்கப்படும் இந்த சூப்பர் அனுபவம், இந்த வாரம்...

குயின்ஸ்லாந்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 மில்லியன் டாலர்கள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைத் தாக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குயின்ஸ்லாந்து மாநில...

அமெரிக்காவிற்கு இனி பல பொருட்களை ஏற்றுமதி செய்யாது – ஆஸ்திரேலியா

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் குறித்து ஆஸ்திரேலியா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான ஆஸ்திரேலிய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில்லை என்று பொருளாதார...