Newsஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

-

1.6 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒரு சரக்கு கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இந்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாக கருதப்படுகிறது.

குறித்த கொள்கலனில் மார்பிகளுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு 1000 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

Medicare டிஜிட்டல் சேவைகளை ஒரே இடத்தில் அணுகுவதற்கான புதிய வழி

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்கள் ஒரே ஒரு செயலி மூலம் Medicare digital சேவைகளைப் பயன்படுத்த முடியும். அதன்படி, Express Plus Medicare செயலியைப் பயன்படுத்தாமல் myGov...

ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்வதால் காலியாக உள்ள அலுவலக கட்டிடங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக காலியிட விகிதங்கள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல்...

Asbestos-ஐ தடை செய்வதில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் Asbestos-ஐ தடை செய்வதில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அமைப்புகள், வெள்ளை நிற Asbestos...

திவால்நிலைக்கு தள்ளப்பட்ட XL Express நிறுவனம் – 200 பேர் வேலையிழக்கும் நிலை

ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முன்னணி தேசிய போக்குவரத்து மற்றும் கப்பல் நிறுவனமான XL Express கலைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிறுவனம் சுமார் 42 மில்லியன்...