Newsஇலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி - நீதிமன்றம் வழங்கிய...

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

-

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி பெண் உட்பட இரண்டு சிறுவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றவர்களை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் ரஸாக் முன்னிலையில் நேற்று(30) குறித்த சந்தேகநபர்கள் 31 பேரையும் முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை கடற் படையினரால் கைது செய்யப்பட்ட 31 பேரில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவரும் கர்ப்பிணி தாய் ஒருவரும் அவருடைய இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேலையில், திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் ,எச்சரிக்கை செய்து கர்ப்பிணிப் பெண்ணையும் அவருடைய இரண்டு சிறார்களையும் இரண்டு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...