புத்தளம் வைத்தியசாலை பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
24 வயதுடைய தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் என்டன் பெர்னாண்டோ” தெரிவித்தார்.
ஒரு ஆண் குழந்தையும் மற்றும் மூன்று பெண் குழந்தைகளும் இவ்வாறு பிறந்துள்ளன.
குறித்த நான்கு குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.