Breaking Newsஆஸ்திரேலியாவில் பணிக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை?

ஆஸ்திரேலியாவில் பணிக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை?

-

ஆஸ்திரேலியாவில் 02-03 வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்கு திறமையான பணியாளர்களை வரவழைத்து தொழில் சந்தையை கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.

எனவே இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கான்பராவில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மற்றும் திறன்மிக்க தொழிலாளர் உச்சி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.

ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் உலகளாவிய வேலை சந்தையில் கவர்ச்சிகரமான நாடாக மாறுவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான திறன் தொழிலாளர் ஒதுக்கீட்டை 35,000 ஆக உயர்த்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்த உச்சிமாநாட்டில் தெரியவந்துள்ளது.

அவற்றில் 4,700 செவிலியர்களுக்கும், மேலும் 9,000 பிராந்திய பகுதிகளுக்கும் ஒதுக்கப்படும்.

மீதமுள்ள தொகையை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...