Newsரணிலின் வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ரணிலின் வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

-

2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் (02) இடம்பெற்றது.

இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 120 வாக்குகள் ஆதரவாகவும் 5 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 43 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

Latest news

சாதனை உச்சத்தை எட்டிய ஆஸ்திரேலிய Super Fund

ஆஸ்திரேலிய Super Fund சாதனை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டு ஓய்வூதியத்திற்காக அதிக பணம் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Australian Superannuation Fund Association-இன் (ASFA) புதிய...

பாப்பரசரும் இங்கிலாந்து மன்னரும் முதன்முறையாக ஒன்றாக பிரார்த்தனை

கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்தனர். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு...

4 முக்கிய ஆஸ்திரேலிய நகரங்களிலிருந்து 12 புதிய விமானங்கள்

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்காக பல புதிய விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மாதங்களில் கிறிஸ்துமஸ் பருவத்தில் பிரிஸ்பேர்ண், மெல்பேர்ண், அடிலெய்டு மற்றும் பெர்த் ஆகிய...

கிறிஸ்துமஸ் அட்டவணையை வெளியிட்டுள்ள FedEx

கிறிஸ்துமஸுக்கு முந்தைய டெலிவரிகளுக்கான Cut-off திகதிகளை FedEx வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பார்சல்கள் சரியான நேரத்தில் வந்து சேருவதை உறுதிசெய்ய முன்கூட்டியே திட்டமிடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம்...

கிறிஸ்துமஸ் அட்டவணையை வெளியிட்டுள்ள FedEx

கிறிஸ்துமஸுக்கு முந்தைய டெலிவரிகளுக்கான Cut-off திகதிகளை FedEx வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பார்சல்கள் சரியான நேரத்தில் வந்து சேருவதை உறுதிசெய்ய முன்கூட்டியே திட்டமிடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம்...

நியூசிலாந்திலிருந்து சிட்னிக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு

நியூசிலாந்திலிருந்து சிட்னிக்கு பயணித்த Air New Zealand விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்துள்ளது. கிறைஸ்ட்சர்ச்சிலிருந்து சிட்னிக்கு பறந்து கொண்டிருந்த NZ221 விமானம், டாஸ்மன் கடலுக்கு மேல்...