Sportsரக்பி பந்தை பிடித்து கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியர்!

ரக்பி பந்தை பிடித்து கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியர்!

-

ஆஸ்திரேலியாவில் முன்னாள் கால்பந்து வீரர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

727 அடி உயரத்தில இருந்து வீசப்பட்ட ரக்பி பந்தை கேட்ச் பிடித்தே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மெல்போர்னில் உள்ள மைதானத்தின் மேலே வானில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட ரக்பி பந்தை பிரெண்டன் பெவோலா துல்லியமாக பிடித்து சாதனை படைத்தார்.

முன்னதாக, 600 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்ட ரக்பி பந்தை கேட்ச் பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை பிரெண்டன் பெவோலா முறியடித்துள்ளார்.

Latest news

Gold Coast-ல் ஒரு கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்து

Gold Coast-இன் Southport-இல் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க இந்த மனிதரின் கால்கள் கான்கிரீட்...

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் புத்தகங்கள் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்

விருது பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிரெய்க் சில்விக்கு எதிரான கடுமையான குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளால் இலக்கிய உலகம் அதிர்ந்துள்ளது. அவரது அனைத்து படைப்புகளையும் சந்தை மற்றும் பள்ளி...

ஆஸ்திரேலிய பாதாள உலகத் தலைவர் ஈராக்கில் கைது

ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவரான Kazem Hamad ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏராளமான பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்...

ஆஸ்திரேலியா முழுவதும் அமேசானுக்கு எதிராக பாரிய போராட்டங்கள்

பில்லியனர் ஜெஃப் பெசோஸின் அமேசானுக்கு எதிராக ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு பெரிய தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தொழிலாளர்களை அமேசான் சுரண்டுவதையும் உள்ளூர் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும்...

விக்டோரியாவில் தொடர் ATM திருட்டுகள்

கடந்த இரண்டு மாதங்களாக விக்டோரியா முழுவதும் நடந்த தொடர் ATM இயந்திர சோதனைகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் முதல் இந்த மாதம்...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...