Newsஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்வோர் இனி விசா பெறத் தேவையில்லை

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்வோர் இனி விசா பெறத் தேவையில்லை

-

அமெரிக்கா, நியூசிலந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்லும் பயணிகள் இனி விசா பெறுவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது அடுத்த திங்கட்கிழமை (12 செப்டம்பர்) நடப்புக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.

உலகளவில் பெரும்பாலான நாடுகள் தங்களது எல்லைகளைத் திறந்திருந்தாலும்
தைவானில் தனிமைப்படுத்தும் விதிமுறைகளும் எல்லைக் கட்டுப்பாடுகளும் நடப்பில் இருந்தன.

அங்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் மிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும் நிலையில், அது கட்டுப்பாடுகளைத் தளர்த்திவருகிறது.

Latest news

Australian Post உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள முக்கிய வங்கிகள்

நாட்டின் மூன்று முக்கிய வங்கிகள் Australian Post உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, Commonwealth, NAB மற்றும் Westpac வங்கிகள் Australian Post உடன்...

பூனை போல நடந்து கொண்ட ஆஸ்திரேலிய ஆசிரியர்

வகுப்பறையில் பூனை போல நடந்து கொண்ட ஒரு ஆசிரியர் பற்றிய செய்திகள் குயின்ஸ்லாந்திலிருந்து வந்துள்ளன. குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் இந்த ஆசிரியை, தனது...

ஆஸ்திரேலியாவிற்கான புதிய சாலை வரி முறை அறிமுகம்

ஆஸ்திரேலியாவில் சாலைகளுக்கு ஒரு புதிய வரிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று நிதி மதிப்பாய்வு அறிக்கை அறிவிக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக எரிபொருள் மீதான வரி வருவாய்...

பிணையில் விடுவிக்கப்பட்ட விக்டோரிய சிறுவன் மீண்டும் கைது!

50 தனித்தனி குற்றச்சாட்டுகளில் பிணையில் விடுவிக்கப்பட்ட விக்டோரியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவரை இந்த முறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதினைந்து வயது சிறுவன் 7 வாகனத்...

விக்டோரியாவில் கோடை காலத்தை அனுபவிக்க ஒரு இலவச திட்டம்

விக்டோரியா அரசாங்கம் கோடைகாலத்தில் பரபரப்பான மக்களை மகிழ்விக்க ஒரு இலவச திட்டத்தை உருவாக்கியுள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒவ்வொரு தேசிய பூங்கா மற்றும் காடுகளிலும் முகாம்களை இலவசமாக்க ஆலன்...

நிரந்தர வதிவிடத்திற்கான சமீபத்திய விசா வகை குறித்து வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்திற்கான சமீபத்திய விசா வகை குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சாதனைகளை வெளிப்படுத்திய தனிநபர்கள் நாட்டில் நிரந்தர...