Newsமகாராணி மறைவு - இலங்கையில் விசேட அரச விடுமுறை அறிவிப்பு

மகாராணி மறைவு – இலங்கையில் விசேட அரச விடுமுறை அறிவிப்பு

-

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதியை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அன்றைய தினம், தேசிய துக்க தினமாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அடுத்த மாதம் முதல் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் AI கேமராக்கள்

சோதனைக் காலத்திற்குப் பிறகு அடுத்த மாதம் முதல் மேற்கு ஆஸ்திரேலியாவில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு AI-இயங்கும் கேமராக்கள் பயன்படுத்தப்பட...

உலக அரசியலுக்கு புதிய பின்னணியை உருவாக்கும் பெய்ஜிங் கூட்டம்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பெய்ஜிங்கில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளனர். சீன அதிபரை புடின் பாராட்டியதாக கூறப்படுகிறது, நாடுகளுக்கு இடையிலான உறவுகள்...

விக்டோரியாவில் பெண் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம் அதன் நகராட்சி மன்றங்களில் பெண்களின் தலைமையை அதிகரிக்க தொடர்ச்சியான புதிய திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் நகராட்சி மன்றங்களில் 50% கவுன்சில் தலைமைப்...

சர்வதேச முதலீட்டை நோக்கித் திரும்பும் ஆஸ்திரேலிய வணிக ஜாம்பவான்கள்

ஆஸ்திரேலியாவில் நன்கு அறியப்பட்ட சொத்து முதலீட்டாளரான Scott O’Neill, நியூசிலாந்தில் தனது புதிய முதலீடுகளைச் செய்யத் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலிய சொத்துச் சந்தையில் விலை உயர்வு/வட்டி விகிதங்கள்...