Newsநாளை ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி

நாளை ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி

-

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நாளைய தினம் (22) ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அன்றைய தினம் காலை 11 மணிக்கு அனைத்து மாநில அரசுகளும் மவுனத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அரசு கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களில் ஆஸ்திரேலிய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

எனினும், ஆளுநர் நாயகம் மற்றும் மாநில ஆளுநர்களின் கொடிகள் முழுமையாக ஏற்றப்படும்.

Latest news

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...

இந்தியாவில் பரவும் வைரஸ் கோவிட்டை விட மோசமானதா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பதிவான கொடிய Nipah வைரஸ் பரவுவதால், முழு ஆசியப் பகுதியும் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,...

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் Sophie Molineux நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கேப்டன் அலிசா ஹீலி அடுத்த மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...