Newsசிட்னி மக்களுக்கு வழங்கப்பட்ட 50 டொலர் வவுச்சர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

சிட்னி மக்களுக்கு வழங்கப்பட்ட 50 டொலர் வவுச்சர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

-

சிட்னி குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட 50 வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் வரும் 9 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று மாநில அரசாங்கம் தெரிவிக்கிறது.

எனவே, இதுவரை பயன்படுத்தப்படாத வவுச்சர்கள் இருந்தால், அவற்றை விரைவில் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பாடசாலை விடுமுறைகள் வருவதால், இந்த வவுச்சர்களை விடுமுறையில் செல்லும்போது – திரைப்படம் பார்க்கும்போது அல்லது பூங்காவிற்குச் செல்லும்போது பயன்படுத்தலாம்.

இந்த 50 டொலர் வவுச்சர்கள் கோவிட் தொற்றுநோய் பருவத்தின் வருகையுடன் சரிந்த சுற்றுலா வணிகத்தை புதுப்பிக்க வழங்கப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்ட எந்த நியூ சவுத் வேல்ஸ் பயனாளியும் விண்ணப்பிக்கலாம்.

வவுச்சர்களின் மொத்த மதிப்பு 500 மில்லியன் டொலர்களாகும்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...