அன்பான வணக்கம்,
விந்தம் தமிழ் பாடசாலை வருடாந்த கலைவிழா 2022 கடந்த இரண்டு ஆண்டுகள் COVID-19 பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் தடைபட்டது குறிப்பிடதக்கது.
கடந்த ஆண்டு ஆரம்பத்திலே விழாவிற்க்கான அரங்கத்தை முன்பதிவு செய்து பலமுறை தள்ளிவைத்து இருதியாக இந்த ஆண்டு மிகவும்சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.
கலைவிழா குழு
விந்தம் தமிழ் பாடசாலை.
