Newsபாரிய இணையத் தாக்குதல் - விசாரணைக்கு ஆதரவு வழங்காத Optus

பாரிய இணையத் தாக்குதல் – விசாரணைக்கு ஆதரவு வழங்காத Optus

-

பாரிய இணையத் தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பது தொடர்பான விசாரணைகளுக்கு Optus ஆதரவளிக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

அரசாங்க சேவைகள் அமைச்சர் பில் ஷார்ட்டன் மற்றும் சைபர் பாதுகாப்பு அமைச்சர் கிளாரி ஓ நீல் ஆகியோர் அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஆதரிக்க Optus மாற்றியமைக்க வேண்டும் என்று கூறினார்.

விசாரணைக் குழுக்கள் கோரிய சில தகவல்களை Optus நிறுவனம் இதுவரை அளிக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

சைபர் தாக்குதலுக்கு ஆளான வாடிக்கையாளர்களின் மருத்துவ காப்பீடு மற்றும் சென்டர்லிங்க் தகவல்களை அளிக்குமாறு ஆப்டஸ் நிறுவனத்துக்கு கடந்த 27ம் திகதி மத்திய அரசு தெரிவித்தது.

5 நாட்கள் ஆகியும் இதுவரை தகவல் வழங்கப்படவில்லை என மத்திய அரசு வலியுறுத்துகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...