Newsஆஸ்திரேலியாவில் இளம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

ஆஸ்திரேலியாவில் இளம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

-

ஆஸ்திரேலியப் பெண்களிடையே மனச்சோர்வு விகிதம் வரலாற்றிலேயே அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

14 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலவரத்தை ஒப்பிடுகையில் இது இருமடங்கு அதிகரிப்பு என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலை கிடைக்காமை – பொருளாதாரச் சிக்கல்கள் – சைபர் குற்றங்கள் போன்ற விஷயங்கள் இதைப் பாதித்துள்ளன.

ஆஸ்திரேலிய இளைஞர்களில் மிகக் குறைந்த சதவீதத்தினரே போதுமான அளவு தூங்குவதாக தெரியவந்துள்ளது.

இளம் ஆஸ்திரேலியர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் இளம் பெண்களுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை உங்களுக்குத் தெரிந்தால் கீழ் உள்ள இலக்கங்களை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Lifeline – 13 11 14, lifeline.org.au

Suicide Call Back Service – 1300 659 467, suicidecallbackservice.org.au

Beyond Blue – 1300 224 636, beyondblue.org.au/forums

MensLine Australia – 1300 789 978, mensline.org.au

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...