Newsஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!

-

ஆஸ்திரேலிய வாகனங்களுக்கு R plate என்ற புதிய வாகனத் தகடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

R plate அல்லது Return Plates, மனநலப் பிரச்சனைகள் காரணமாக நீண்ட காலத்திற்குப் பிறகு வாகனம் ஓட்டத் திரும்பிய ஓட்டுநர்களைப் பற்றி மற்ற ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்க ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சாலையில் இதுபோன்ற ஓட்டுநர்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட சுமார் 1000 பேரை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வின் படி இந்த புதிய R plate அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்களில் 73 சதவீதம் பேர் தாங்கள் சில வகையான கார் விபத்தை சந்தித்ததாகக் கூறினர்.

மீண்டும் கார் விபத்தில் சிக்கிவிடுவோமோ என்று பயந்தவர்களின் சதவீதம் 20 சதவீதமாகவே இருந்தது.

புதிய R plate கியூஆர் குறியீடும் பொருத்தப்பட்டிருப்பது சிறப்பம்ஸமாகும்.

Latest news

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...