Newsஆஸ்திரேலியாவில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் சேவை செய்யும் ஊழியர்களுக்கும் 03 சதவீத சம்பள உயர்வை வழங்க மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்குள் இது செயல்படத் தொடங்கும் என்று பொதுச் சேவைகள் அமைச்சர் Katy Gallagher தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள அதிகரிப்பு பெற வேண்டிய அனைவருக்கும் இந்த சம்பள அதிகரிப்பு பொருந்தும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பள உயர்வு போதாது என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் 03 வீத சம்பள அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...