Newsஆஸ்திரேலியாவில் ஊதியம் இல்லாமல் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் ஊதியம் இல்லாமல் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் ஆண்களை விட பெண்கள் சம்பளம் இன்றி பல்வேறு சேவைகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டுச் சேவை – குழந்தை பராமரிப்பு – பெரியோர் பராமரிப்பு மற்றும் பல்வேறு தன்னார்வச் செயல்பாடுகள் இதில் அடங்கும்.

கூலி வேலை இல்லாத இல்லத்தரசி ஒரு நாளைக்கு சராசரியாக 04 மணி 31 நிமிடமும், கூலி வேலை இல்லாத ஆண் 03 மணி 12 நிமிடமும் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.

புள்ளிவிபரப் பணியகத்தின் படி, சம்பளம் பெறும் ஆண் ஒரு நாளைக்கு 08 மணிநேரம் 13 நிமிடங்களும் ஒரு பெண் ஒரு நாளைக்கு 07 மணிநேரமும் 12 நிமிடங்களும் வேலை செய்கிறார்.

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே கழிப்பதாக மேலும் தெரியவந்துள்ளது.

Latest news

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

ஆஸ்திரேலியாவில் 89 குழந்தை பெயர்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 89 பெயர்களைச் சூட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர்களின் அர்த்தம் மற்றும் பல காரணிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 89 பெயர்களையும்...

உலகின் சிறந்த இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இரு ஆஸ்திரேலிய தாவரவியல் பூங்காக்கள்

New York Times பத்திரிகையின்படி, Cranbourne-இல் உள்ள Royal Botanic பூங்காவும், சிட்னியின் oyal Botanic பூங்காவும் உலகின் 25 சிறந்த இடங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளன. இந்தத்...

தலைமையிலிருந்து விலகினார் பசுமைக் கட்சித் தலைவர் Adam Bandt

ஆஸ்திரேலியாவில் பசுமைக் கட்சியின் தலைவரான Adam Bandt, கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். மெல்பேர்ண் தொகுதியில் தொழிற்கட்சியின் Sarah Witty-இடம் தோல்வியடைந்த பிறகு, தனது 15 ஆண்டுகால...

ஆஸ்திரேலியர்களுக்கு குறைந்து வரும் Electric Vehicle மீதான மோகம்

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்கள் மீதான நுகர்வோர் ஆர்வம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. Great Aussie Debate என்ற கணக்கெடுப்பின் மூலம் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளால் இது...